உகந்தை ஆலய கொடியேற்ற நிகழ்வு - 2011

By- Sritharan Sellappah
உகந்தை பிள்ளையார் கோவில் சங்காபிசேகம் 18.August அன்று இடம்பெற்றது , பிள்ளையார் ஆலயமானது UK இல் வசிக்கும் திருமதி ஜெயசுதன் சாருமதி அவர்களால் கட்டப்பட்டது ,
சங்காபிசேக நிகழ்வினை திருமதி பிள்ளையம்மா செல்லப்பா (ஓய்வு பெற்ற ஆசிரியை ) அவர்கள் செய்திருந்தனர்